மான் வேட்டையால் பேராபத்தில் சல்மான் கான்! என்ன காரணம்

26 ஆண்டுகளுக்கு முன்பு சல்மான் கான் ஒரு மானை வேட்டையாடியது இப்போது வரை அவரது உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது. சல்மான் கானை கொலை செய்ய துடிக்கும் இந்த லாரன்ஸ் யார் பார்க்கலாம் இந்த தொகுப்பில்

Video ThumbnailPlay icon

Trending News