கிண்டி பொறியியல் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கிண்டி பொறியியல் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனைக்குப் பின் புரளி என உறுதி

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News