ஆம்ஸ்ட்ராங் படுகொலை: முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைத்துவிட்டு, மாநிலத்தின் முதல்வராகத் தொடரும் தார்மீக உரிமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறதா என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending News