ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்

பார்வையற்ற தம்பதியர் கீழே விழுந்ததால் அதிர்ச்சி: பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்

வேலூரில் பார்வையற்ற தம்பதியர் பேருந்தில் இருந்து கீழே இறங்குவதற்கு முன்பு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

 

Trending News