பேக்கரியில் ஸ்வீட் சாப்பிட்ட திருட்டு பூனை! Viral video!

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் இனிப்பு கடையில், பூனை ஒன்று லட்டுகளை அமர்ந்து உண்ணும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Trending News