அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய வழக்கறிஞர் - நடு வழியில் பேருந்தை நிறுத்தி போராட்டம்!

சென்னை குரோம்பேட்டையில் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை பெண் வழக்கறிஞர் தாக்கியதாக புகார்; பெண் வழக்கறிஞரின் கார் மீது பேருந்து உரசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண் வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் நடு வழியில் பேருந்து நிறுத்திவிட்டு அந்த வழியாக வந்த பேருந்துகளையும் நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு.

Video ThumbnailPlay icon

Trending News