ஜெட்ராடிங் இயந்திரம் மூலம் மழைநீர் அகற்றம்!

பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 6, பெரம்பூர் நெடுஞ்சாலை, ஜமாலியா, வார்டு-71ல் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மெட்ரோ வாட்டர் ஊழியர்கள் ஆகியோர் இணைந்து தேங்கிய மழைநீரை ஜெட்ராடிங் இயந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர்.

Trending News