உயிருக்குப் போராடிய நாய்: தீயணைப்புத் துறையினர் மீட்பு

சென்னை வேளச்சேரியில் ஜெனரேட்டருக்கும் சுவற்றுக்கும் இடையில் மாட்டிக்கொண்ட நாயை தீயணைப்பு பிரிவினர் லாவகமாக மீட்டனர்.

நீண்ட நேரம் போராடி நாயை மீட்ட தீயணைப்பு பிரிவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

Trending News