வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை தயார்: மேயர் பிரியா

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை தயார் நிலையில் உள்ளது என மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. அதன்பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

Video ThumbnailPlay icon

Trending News