மீன்பிடித் தடைக்காலம் முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை காசிமேட்டில் மீன்களின் வரத்து அதிகரித்துள்ள நிலையில், அசைவப் பிரியர்கள் மீன்களை வாங்கக் குவிந்தனர்.

Recommended Videos