சென்னையில் குடும்ப அட்டை இருந்தால் ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும்

சென்னையை பொறுத்தவரை குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்குமே 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.

Trending News