ஸ்டாலின் திறந்துவைத்த பாலம்... ஆனால் எந்த பயனும் இல்லை‌ - மௌலிவாக்கம் மக்கள்

சென்னை போரூர் அருகே உள்ள மௌலிவாக்கம் பாய் கடை லட்சுமி நகரை சேர்ந்த ஓட்டுநர் உமா சங்கர், இந்த மழை வெள்ளத்தால் தான் சந்தித்த பாதிப்பையும், தமிழக அரசு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் நமது ஜீ தமிழ் நியூஸ் உடன் பகிர்ந்து கொண்டதை இங்கே காணலாம்.

Trending News