City
சென்னை கொடுங்கையூரின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.