தியாகராய நகரில் உள்ள சாலைகளில் ஆறாக ஓடும் மழைநீர்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், தியாகராயநகரில், தி. நகரில் மேம்பால வேலைகள் நடந்து வரும் நிலையில், மேட்லி சாலை, தொடங்கி தி.நகர் பஸ் டிப்போ,சவுத் உஸ்மான் சாலை, கண்ணம்மா பேட்டை செல்லும் சாலை வரை முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது,

Video ThumbnailPlay icon

Trending News