இந்த மூத்த வீரரை குறிவைக்கும் CSK அணி.. இப்படி ஒரு காரணமா?

இங்கிலாந்து அணியின் ஓய்வுபெற்ற வேகப்பந்துவீச்சாளரும், தற்போது பந்துவீச்சு பயிற்சியாளருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐபிஎல் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்திருக்கும் நிலையில் அவரை எந்த அணி எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News