இந்திய மக்களவைத் தேர்தலைச் சீர்குலைக்க சீனா சதி

இந்திய மக்களவைத் தேர்தலைச் சீர்குலைக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சீனா சதி செய்யும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது.

Trending News