அவன் கண்ணுல பயம் இல்ல... புலியுடன் விளையாடும் சிறுவனின் வைரல் வீடியோ

சீனாவில் மிருகக்காட்சிசாலையில் கூண்டில் இருக்கும் புலியுடன் சிறுவன் விளையாட்டுத்தனமாக செய்யும் சேட்டையின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Trending News