சோதனைச் சாவடியில் நடந்த சண்டை

சோதனைச் சாவடியில் போலீஸ் வடமாநிலத்தவர் மோதல்!

மேட்டூர் அருகே தமிழக எல்லையான காரைக்காடு மதுவிலக்கு சோதனைச் சாவடியில் வட மாநிலத்தவர்கள் மற்றும் தமிழக போலீஸார் இடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News