மனசுக்கு மிகவும் நெருக்கமான திட்டம்

தந்தை நிலையில் இருந்து உருவாக்கப்பட்ட திட்டம் தமிழ்ப் புதல்வன்: முதல்வர் ஸ்டாலின்

வரலாற்றில் பெயர் சொல்லக்கூடிய, மனசுக்கு மிகவும் நெருக்கமான திட்டத்தைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Trending News