ஜஸ்ட்ல மிஸ்.. செருப்புக்குள் படுத்திருந்த பாம்பு: வீடியோ வைரல்

பாம்பு ஒன்று செருப்புக்கு அடியில் மறைந்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒருவர் தரையில் வைக்கப்பட்டிருந்த செருப்புகளை கழற்றியவுடன், அதன் அடியில் மறைந்திருந்த குட்டி நாகப்பாம்பு திடீரென தனது பேட்டை விரித்து அமர்ந்துள்ளது.

Trending News