மிலாது நபியையொட்டி 12,000 பேருக்கு தடபுடல் பிரியாணி விருந்து!

கோவையில் மிலாதுன் நபியையொட்டி, இஸ்லாமியர்கள் தடல்புடலாக பிரியாணி சமைத்து 12 ஆயிரம் பேருக்கு வழங்கினர். 400-க்கும் மேற்பட்ட ஆட்டு இறைச்சிகளுடன், 300-க்கு மேற்பட்ட சமையல் கலைஞர்கள், 250 ராட்சச பாத்திரங்களை கொண்டு பிரியாணி சமைத்தனர்.

Trending News