CCTV: தறிகெட்டு ஓடிய மாட்டு வண்டி உயிரைப் பறித்த கொடூரம்

கோவை மாவட்டத்தில் சாலையில் சென்ற மாட்டுவண்டியால் ஏற்பட்ட விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News