வீட்டின் வாசலை திறந்து உள்ளே நுழைந்த காட்டு யானை!

கோவை அருகே வீட்டின் வாயிற்கதவைத் திறந்து உள்ளே நுழைந்த காட்டு யானை ஓன்று சுற்றுச்சுவரை இடித்துவிட்டு அங்கிருந்து வெளியேறிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Jul 31, 2024, 03:13 PM IST

Video ThumbnailPlay icon

Trending News