திமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது பரபரப்பு புகார்!

திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, வட்டார வளர்ச்சி அலுவலர் மனு அளித்தார்.

இந்த மனு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Video ThumbnailPlay icon

Trending News