பழுதை சரிசெய்யாததால் வாடிக்கையாளர் ஆத்திரம்

பிளிப்கார்ட்டில் வாங்கிய வாஷிங் மெஷினில் பழுது

பிளிப்கார்ட் ஆன்லைன் நிறுவனம் மூலம் வாங்கிய வாஷிங் மெஷினில் ஏற்பட்ட குறைபாட்டை சரிசெய்து தராத நிறுவனம், 65 ஆயிரம் ரூபாய் இழப்பீடை வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News