தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் மீது ஊழல் புகார்!

தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்துள்ளதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

வக்ஃபு வாரியத்தின் சொத்துக்களை சேர்மன் ஒழுங்காக பாதுகாக்கவில்லை என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Trending News