Viral Dance Video: 2018 ஆம் ஆண்டு வெளியான மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடம் அதன் துடிப்பான நடனத்துக்காக மிக பிரபலமானது. இந்த பாடலில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி மாஸ் நடனம் ஆடியுள்ளார்கள். அந்த பாடலில் இடம்பெற்றுள்ள சாய் பல்லவி மற்றும் தனுஷின் அசாத்திய நடன அசைவுகளை பலர் ஆடிப்பார்த்துள்ளனர். எனினும், அனைவராலும் அதை அப்படியே ஆட முடியவில்லை. சில நாட்களுக்கு முன்னர், கொல்கத்தாவை சேர்ந்த ஒரு நடன இயக்குனர் ஜோடி இந்த பாடலுக்கு தாங்கள் ஆடிய நடன வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டது. சௌரப் மற்றும் அனோஷாவின் ஜோடி, வீடியோவில், தனுஷ் மற்றும் சாய் பல்லவியைப் போலவே உடை அணிந்து அவர்களைப் போலவே டான்ஸ்

See more

Recommended Videos