அதிமுக பொதுச்செயலாளர் பதவிலிருந்து நீக்கியது தொடர்பான சசிகலாவின் வழக்கு தள்ளுபடி

அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியது தவறு என சசிகலா தொடர்ந்த வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது