மாடுக்கும் பாம்புக்கு இப்படியொரு நட்பா? வீடியோ வைரல்

பசு மற்றும் பாம்பின் வித்தியாசமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், இருவரும் பயமின்றி ஒன்றாக கொஞ்சிக்கொள்வதை காணலாம்.

Trending News