மது போதையில் மாமனார் - மாமியாரை கொன்ற மருமகன்

மது போதையில் மாமனார் மற்றும் மாமியாரை தாக்கிய மருமகனின் கொடூரச் செயலால் செங்கல்பட்டு முழுக்க அரண்டு கிடக்கிறது.