அபிஷேக பாலை தினம் கேட்டு வாங்கி அருந்தும் ‘அதிசய’ காகம்!

காகம் முன்னோர்களுடைய அம்சம் என்பதால் காகத்திற்கு தனி மதிப்பு இருக்கிறது எனலாம். தினம்தோறும் காகங்களுக்கு உணவு வைப்பதால், காகத்தின் வடிவில் இருக்கக்கூடிய முன்னோர்கள் அவற்றை சாப்பிட்டு நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்ற நம்பிக்கை நெடுங்காலமாக இருந்து வருகிறது.

Video ThumbnailPlay icon

Trending News