பற்களை பிடுங்கிய வழக்கில் அதிரடி நடவடிக்கை!

விசாரணைக்கு வருபவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Recommended Videos