பாசமாய் கற்றுக்கொடுக்கும் நாய்: கற்றுக்கொள்ளும் பேபி, வைரல் வீடியோ

Viral Video: மிக கியூட்டான வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோ இணையவாசிகளை சுண்டி இழுத்துள்ளது என்றே கூற வேண்டும்.

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. 

Trending News