கொலை மிரட்டல் கொடுத்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
சேலம் அருகே தனியார் உணவகத்தில் பார்சல் வாங்கிய உணவிற்கு பணம் கேட்ட பெண் உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் விடுத்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.