தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம்: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

ஹரியானா தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் 2 மணி நேரம் விவரிக்கப்படாத வகையிலான காலதாமதம் காணப்பட்டது என்று காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புக்கான பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

Trending News