ஏழுமலையானை தரிசிக்க 2 கி.மீ. தூரத்துக்கு பக்தர்கள் காத்திருப்பு!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கோயிலுக்கு வெளியே சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

Trending News