இயக்குநர் டூ நடிகர்..! எதிர்நீச்சல் அடித்து மாரிமுத்து வெற்றிபெற்றது எப்படி?

பிரபல நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். வைரமுத்துவின் உதவியாளர் முதல் எதிர்நீச்சலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் வரையிலான இவரின் திரை பயணத்தை இங்கு காணலாம்.

Trending News