தீபாவளி பண்டிகை வர இன்னும் சில நாட்களே உள்ளன. மக்கள் தீபாவளி ஷாப்பிங்கில் மிக பிஸியாக உள்ள நிலையில், சென்னையின் மிகப்பெரிய துணிக்கடையில் உள்ள ஆடை வகைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சென்னையின் மிக பிரபலமான துணிக்கடைகளின் ஒன்றான ஆர் எம் கே வி கடையில் இந்த ஆண்டு புதிதாக என்னென்ன அறிமுகம் செய்யப்பட்டுள்ளன? எதை வாங்கலாம்? முமுமையான தகவல்களை இந்த வீடியோவில் காணலாம்.