திமுக பிரமுகரின் மகனுக்கு நேர்ந்த துயரம்! வெட்டி வீசிய கும்பல் - நடந்தது என்ன?

செங்கோட்டையில் திமுக பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வியின் மகனை வெட்டி கொலை செய்த இருவர் சிக்கியுள்ளனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Trending News