ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் இரண்டு ஓடிடிகளும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இந்த புதிய தளத்திற்கு JioHotstar என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை ஒன்றிணைத்து, புதிய ஸ்ட்ரீமிங் தளமான ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளத்தை அறிமுகம் செய்துள்ளது.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலம் இன்று எத்தனை மணிக்கு தொடங்கும், எங்கு நேரலையில் பார்ப்பது என்பதை விரிவாக இங்கு காணலாம்.
Jio Cinema: பயனர்களுக்கு இலவசமாக தன் சேவைகளை வழங்கி வந்த ஜியோசினிமா தற்போது சந்தாக்களை அறிமுகப்படுத்தி உள்ளது. தனிநபர் மற்றும் குடும்பம் என இரண்டு திட்டங்களை வைத்துள்ளது.
Jio Star OTT: ரிலையன்ஸ் மற்றும் தி வால்ட் டிஸ்னி நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாக இணைவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டன. இது குறித்த அறிவிப்பு இந்த ஆண்டு வெளியானது.
India vs South Africa T20 | இந்தியா - தென்னாப்பிரிக்கா டி20 போட்டிகளை நேரலையாக எந்த சேனலில், எப்போது பார்க்கலாம் என்ற முழு விவரம் இங்கே.
Jio Cinema: கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் ரிலையன்ஸ் மற்றும் வால்ட் டிஸ்னி ஒன்றாக இணைவதாக அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
IND vs BAN 1st T20I : இந்தியா மற்றும் பங்களாதேஷ் முதல் T20 போட்டியை எப்போது, எங்கு, எந்த சேனலில் இலவசமாகப் பார்க்கலாம், முழுமையான விவரங்கள் இதோ.
நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அமேசான் போன்ற பிரபல ஓடிடி தளங்களின் வருடாந்திர திட்டங்களுக்கு பெரிய செலவாகும், அதே வேளையில் ஜியோ சினிமா வெறும் 299 ரூபாய்க்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
Jio Cinema Premium Yearly Plan: பல்வேறு மொழிகளின் வெப்-சீரிஸ், திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் கொண்ட ஜியோ சினிமா தற்போது குறைந்த விலையில் ஓராண்டுக்கான பிளானையும் அறிவித்துள்ளது.
Jio Cinema Premium: ஜியோ சினிமா தற்போது ஐபிஎல் 2024 போட்டிகளை இலவசமாக வழங்கி வந்தாலும் சில புதிய ரீசார்ஜ் திட்டங்களை தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.
JioCinema's new plan : ஜியோ சினிமா செயலியில் இப்போது ஐபிஎல் தொடர் இலவசமாக ஒளிபரப்பப்படும் நிலையில், அதற்கான மாத சந்தா கட்டணம் விரைவில் விதிக்கப்பட உள்ளது. அது குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
JioCinema IPL 2024: ஜியோ சினிமா நிறுவனம் ஏப்ரல் 25 ஆம் தேதி புதிய விளம்பரமில்லா திட்டத்தை கொண்டுவர உள்ளதாக தெரிவித்துள்ளது. சன்ரைசர்ஸ் vs டெல்லி போட்டியின் போது முதல் முறையாக தெரிவித்தது.
ஐபிஎல் வீரர்கள், அணி உரிமையாளர்கள், வர்ணனையாளர்கள் மைதானங்களில் இருந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட கூடாது என்று பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.
ஐபிஎல் 2024 தொடரில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறாமலேயே கமெண்டரி செய்யப்போகும் கிரிக்கெட் பிளேயர்கள் லிஸ்ட்
Jio: இதுவரை இலவசமாக பார்த்துக் கொண்டிருந்த ஜியோ சினிமாவுக்கு வாடிக்கையாளர்கள் சந்தா செலுத்த வேணும். மாத சந்தா மற்றும் கட்டண விவரங்களை ரிலையன்ஸ் வெளியிட்டுள்ளது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்று 20 ஓவர் போட்டிகள் தொடரை ஹாட்ஸ்டார் செயலி இல்லாமல் வேறு எங்கு இலவசமாக பார்க்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி டீல் ஓகே ஆனால் யூசர்களுக்கு செம சர்பிரைஸ் காத்திருக்கிறது. அது என்ன என்பதை பார்க்கலாம்.
800 OTT Release Date: முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "800" படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
ஜியோவின் ரீசார்ஜ் திட்டங்களில் யூசர்கள் 21ஜிபி இலவச டேட்டாவைப் பெறுவார்கள். அது என்ன திட்டம் மற்றும் வேலிடிட்டி ஆகியவற்றை இங்கே தெரிந்து கொள்வோம்.
JioCinema Film Festival: 20 நாள்கள் 20 சிறந்த படங்களை இலவசமாக உங்களால் பார்க்க முடியும் என நம்ப முடிகிறதா... JioCinema அறிவித்துள்ள டிஜிட்டல் திரைப்பட விழா குறித்து இதில் காணலாம்.
ஏர்டெல் நிறுவனம் மலிவு விலை பிளானில் இருந்து ஓடிடி அம்சத்தை திடீரென நீக்கியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.