மெரினா சாகச நிகழ்ச்சி... திமுக அரசே பொறுப்பு... அண்ணாமலை குற்றச்சாட்டு!

சென்னை மெரினா சாகச நிகழ்ச்சிக்கு அடிப்படை ஏற்பாடுகளை செய்யாமல் புறக்கணித்த, தி.மு.க. அரசே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Trending News