பெண் காவல் ஆய்வாளரைத் தாக்கிய திமுக பிரமுகர்

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பெண் காவல் ஆய்வாளரைத் தாக்கிய திமுக முன்னாள் நகரமன்றத் தலைவர் உட்பட 3 நபர்களைக் கைது செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Trending News