City
திமுகவின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் நோக்கத்தில் அண்ணாமலை வெளியிட்ட வீடியோவை நீக்க வேண்டும் என கனிமொழி எம்.பி. நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.