அமைச்சர் உதயநிதி துணை முதல்வராகப் பதவியேற்பு: திமுகவினர் கொண்டாட்டம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதல்வராகப் பதவியேற்பதை ஒட்டி தூத்துக்குடியில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Trending News