பூனைக்கு தாயாய் வந்த நாய்: இணையவாசிகளை அழ வைத்த வைரல் வீடியோ

Animal Viral Video: பூனை இறந்த பிறகு நாய் ஒன்று பூனைகுட்டிகளை கவனித்துக் கொள்ளும் வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது. இது நெட்டிசன்களை நெகிழ வைத்துள்ளது.

விவிஎஸ் லக்ஷ்மன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இது பயனர்களை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.

Trending News