விபத்திலிருந்து தப்பிய ஓட்டுநர் - பதைபதைக்க வைக்கும் வீடியோ

பாலம் கட்டுமானப் பணியின்போது ஜேசிபி சாய்ந்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் அதிலிருந்து குதித்து நொடி பொழுதில் உயிர் தப்பினார். தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

Trending News