ஆர்ப்பாரிக்கும் கும்பக்கரை அருவி... கனமழையினால் நீடிக்கும் தடை!

அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மேலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து குறைந்து சீராகும் வரை குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்

Video ThumbnailPlay icon

Trending News