மீண்டும் மீண்டும் சீண்டும் யானை, சிரித்து தீர்க்கும் நெட்டிசன்ஸ்

Funny Girl Video: ‘அடடே.... இப்படி போய் மாட்டிக்கிட்டயே!!’ என ஒரு வீடியோ இணையவாசிகளை கூற வைத்துள்ளது. இந்த வீடியோவில் ஒரு பெண் ஒரு யானையிடன் சிக்கிக்கொள்கிறார்.

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். 

Trending News