நாய் செய்த வேலையால் நெகிழ்ந்த நெட்டிசன்கள்: வைரல் வீடியோ

Emotional Viral Video: பிற உயிர்கள் மீது பரிவு கொண்ட நாய் ஒன்று, ஒரு நபர் மீனை வெட்டுவதைத் தடுக்கும் வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டது. இது வேகமாக வைரல் ஆகி வருகின்றது.

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். 

Trending News