வலையில் சிக்கிய பாம்பு, காப்பாற்றிய பொதுமக்கள், நெகிழ வைக்கும் வீடியோ

சிங்காநல்லூரில் பாம்பை, கீரியிடம் இருந்து பொதுமக்கள் மீட்ட சம்பவம் சமூக ஆர்வளர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Apr 8, 2022, 05:48 PM IST

சிங்காநல்லூரில் சிலிர்க்க வைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கீரியிடமும் பின்னர் வலையிலும் மாட்டிக்கொட பாம்பை பொதுமக்கள் காப்பாற்றியுள்ளனர். 

Video ThumbnailPlay icon

Trending News